செய்திகள்
கோப்புப்படம்

மகாராஷ்டிரா, மேற்கு வங்காள மாநிலங்களின் இன்றைய கொரோனா அப்டேட்ஸ்...

Published On 2021-09-11 16:49 GMT   |   Update On 2021-09-11 16:49 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 3075 பேரும், மேற்கு வங்காளத்தில் 752 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 3,075 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,056 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 64,94,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 63,02,816 பேர் குணமடைந்துள்ளனர். 49,796 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 16,672 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 752 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 754 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 15,56,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,29,387 பேர் குணமடைந்துள்ளனர். 18,567 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 8,203 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News