செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

மீனாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

Published On 2021-07-16 08:04 GMT   |   Update On 2021-07-16 08:04 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களின் உண்டியல்கள் நேற்று திறந்து பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களின் உண்டியல்கள் நேற்று திறந்து பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.

அதில் 60 லட்சத்து 10 ஆயிரத்து 450 ரூபாயும், 450 கிராம் தங்கம், 750 கிராம் வெள்ளி போன்றவை கிடைக்க பெற்றன. கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை தலைமையில் நடந்த இந்த பணியில் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News