செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-30 01:37 GMT   |   Update On 2021-04-30 01:37 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் திமுக 2 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் 1 தொகுதியிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும், 1 தொகுதியில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


தளி

இந்திய கம்யூனிஸ்ட்

ஓசூர்

அதிமுக

வேப்பனஹள்ளி

கடும் போட்டி

கிருஷ்ணகிரி

திமுக

பர்கூர்

திமுக

ஊத்தங்கரை

காங்கிரஸ்

Tags:    

Similar News