செய்திகள்
விளையாட்டுத் துறை அமைச்சருடன் விஜய் வசந்த் எம்பி சந்திப்பு

விளையாட்டுத் துறை அமைச்சருடன் குமரி எம்பி விஜய் வசந்த் சந்திப்பு

Published On 2021-07-16 16:01 GMT   |   Update On 2021-07-16 17:26 GMT
விளையாட்டுத் துறை அமைச்சரிடம் துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை விஜய் வசந்த் எம்.பி. அளித்தார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதனை, கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் அமைச்சரின் துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை விஜய் வசந்த் அளித்தார். 



குமரி மாவட்டத்தில் புதிதாக விளையாட்டு மைதானங்கள் அமைப்பது குறித்தும் விளையாட்டுத் துறையில் குமரி இளைஞர்களுக்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்படுவது குறித்தும் விஜய் வசந்த், அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
Tags:    

Similar News