செய்திகள்
திமுக

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது

Published On 2021-10-13 11:31 GMT   |   Update On 2021-10-13 11:31 GMT
அதிமுக, பாமக, சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி அடைந்தனர். இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்ட குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் 13 மாவட்ட கவுன்சிலர்கள் 11 திமுக மற்றும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட (திமுக சின்னத்தில் போட்டியிட்ட) விடுதலை சிறுத்தைகள் கட்சி 1, காங்கிரஸ் கட்சி 1 என 13, மாவட்ட கவுன்சிலர்கள் திமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிமுக, பாமக, சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி அடைந்தனர். இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்ட குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது.
Tags:    

Similar News