செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 17:26 GMT   |   Update On 2021-04-29 17:26 GMT
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் மூன்றில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு
வேலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:

அணைக்கட்டு

அதிமுக

வேலூர்

கடும் போட்டி

குடியாத்தம்

கடும் போட்டி

கே.வி.குப்பம்

கடும் போட்டி

காட்பாடி

திமுக

Tags:    

Similar News