செய்திகள்
எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின்

234 தொகுதிகளிலும் வெற்றி மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள், வாங்கிய வாக்குகள் முழு விவரம் பகுதி-1

Published On 2021-05-05 07:03 GMT   |   Update On 2021-05-05 07:03 GMT
தமிழக சட்டசபை தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது.
234 தொகுதிகளில் வெற்றித்தோல்வி அடைந்த வேட்பாளர்கள், அவர்கள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:

வேட்பாளர்கட்சிவாக்குகள்
கும்மிடிப்பூண்டி
டி. ஜே. கோவிந்தராஜன்திமுக126452
எம். பிரகாஷ்பாமக75514
பொன்னேரி
துரை சந்திரசேகர்காங்கிரஸ்94528
பி. பலராமன்அதிமுக84839
திருத்தணி
எஸ். சந்திரன்திமுக120314
ஜி. அரிஅதிமுக91061
திருவள்ளூர்
வி. ஜி. ராஜேந்திரன்திமுக107709
பி. வி. ரமணாஅதிமுக85008
பூந்தமல்லி
அ. கிருஷ்ணசாமிதிமுக149578
எஸ். எக்ஸ். ராஜமன்னார்பாமக55468
ஆவடி
எஸ். எம். நாசர்திமுக150287
கே. பாண்டியராஜன்அதிமுக95012
மதுரவாயல்
கே. கணபதிதிமுக121298
பி. பெஞ்சமின்அதிமுக89577
அம்பத்தூர்
ஜோசப் சாமுவேல்திமுக114554
வி. அலெக்சாண்டர்அதிமுக72408
மாதவரம்
எஸ். சுதர்சனம்திமுக151485
வி. மூர்த்திஅதிமுக94414
திருவொற்றியூர்
கே. பி. சங்கர்திமுக88185
கே. குப்பன்அதிமுக50524
ஆர்.கே. நகர்
ஜே.ஜே. எபினேசர்திமுக95763
ஆர்.எஸ்.  ராஜேஷ்அதிமுக53284
பெரம்பூர்
ஆர்.டி. சேகர்திமுக105267
என்.ஆர். தனபாலன்பெமக50291
கொளத்தூர்
மு.க. ஸ்டாலின்திமுக105522
ஆதிராஜாராம்அதிமுக35138
வில்லிவாக்கம்
வெற்றி அழகன்திமுக76127
ஜே.சி.டி. பிரபாகர்அதிமுக38890
திரு.வி.க. நகர்
தாயகம் கவிதிமுக81727
கல்யாணிதமாக26714
எழும்பூர்
இ. பரந்தாமன்திமுக68832
ஜான் பாண்டியன்தமமுக30064
இராயபுரம்
ஆர். மூர்த்திதிமுக64424
டி.ஜெயக்குமார்அதிமுக36645
துறைமுகம்
சேகர்பாபுதிமுக59317
வினோஜ் பி. செல்வம்பாஜக32043
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
உதயநிதி ஸ்டாலின்திமுக93285
கசாலிபாமக23930
ஆயிரம் விளக்கு
எழிலன்திமுக71867
குஷ்புபாஜக39405
அண்ணா நகர்
எம்.கே.  மோகன்திமுக80054
கோகுல இந்திராஅதிமுக52609
விருகம்பாக்கம்
பிரபாகர்ராஜாதிமுக74351
வி.என். ரவிஅதிமுக55984
சைதாப்பேட்டை
மா. சுப்பிரமணியன்திமுக80194
சைதை துரைசாமிஅதிமுக50786
தி. நகர்
ஜெ. கருணாநிதிதிமுக56035
சத்திய நாராயணன்அதிமுக55898
மயிலாப்பூர்
த. வேலுதிமுக68392
ஆர். நட்ராஜ்அதிமுக55759
வேளச்சேரி
அசன் மவுலானாகாங்கிரஸ்68493
எம்.கே. அசோக்அதிமுக64141
சோழிங்கநல்லூர்
அரவிந்த் ரமேஷ்திமுக171558
கே. பி. கந்தன்அதிமுக136153
பல்லாவரம்
ஐ. கருணாநிதிதிமுக126427
எஸ். ராஜேந்திரன்அதிமுக88646
தாம்பரம்
எஸ். ஆர். ராஜாதிமுக116840
டி. கே. எம். சின்னையாஅதிமுக80016
செங்கல்பட்டு
எம். வரலட்சுமிதிமுக130573
எம். கஜேந்திரன்அதிமுக103908
திருப்போரூர்
எஸ்.எஸ். பாலாஜிவிசிக93954
திருக்கச்சூர் ஆறுமுகம்பாமக92007
செய்யூர்
பனையூர் பாபுவிசிக82750
எஸ். கனிதா சம்பத்அதிமுக78708
மதுராந்தகம்
கே. மரகதம் குமாரவேல்அதிமுக86646
மல்லை சத்யாமதிமுக83076
ஆலந்தூர்
தா. மோ. அன்பரசன்திமுக116785
பா. வளர்மதிஅதிமுக76214
ஸ்ரீபெரும்புதூர்
செல்வப்பெருந்தகைகாங்கிரஸ்115353
கே. பழனிஅதிமுக104474
உத்திரமேரூர்
சுந்தர்திமுக93427
சோமசுந்தரம்அதிமுக91805
காஞ்சிபுரம்
எழிலரசன்திமுக102712
மகேஷ்குமார்பாமக91117
அரக்கோணம்
சு.ரவிஅதிமுக85399
ஜா.கௌதமசன்னாவிசிக58230
சோளிங்கர்
ஏ.எம்.முனிரத்தினம்காங்கிரஸ்110228
அ.ம.கிருஷ்ணன்பாமக83530
இராணிப்பேட்டை
காந்திதிமுக103291
எஸ்.எம்.சுகுமார்அதிமுக86793
ஆற்காடு
ஜெ.எல்.ஈஸ்வரப்பன்திமுக103885
கே.எல்.இளவழகன்பாமக83927
காட்பாடி
துரைமுருகன்திமுக85140
வி.ராமுஅதிமுக84394
வேலூர்
கார்த்திகேயன்திமுக84299
எஸ்.ஆர்.கே.அப்புஅதிமுக75118
அணைக்கட்டு
நந்தகுமார்திமுக95159
வேலழகன்அதிமுக88799
கே.வி. குப்பம்
ஜெகன்மூர்த்திபு.பா84579
சீத்தாராமன்திமுக73997
குடியாத்தம்
அமுலுதிமுக100412
பரிதாஅதிமுக93511
வாணியம்பாடி
செந்தில்குமார்அதிமுக88018
முகமது நயிம்இயூமுலீ83114
ஆம்பூர்
வில்வநாதன் திமுக90476
நஜர் முகமதுஅதிமுக70244
ஜோலார்பேட்டை
தேவராஜிதிமுக89490
கே.சி.வீரமணிஅதிமுக88399
திருப்பத்தூர்
நல்லதம்பிதிமுக96522
டி.கே.ராஜாபாமக68282
ஊத்தங்கரை
தமிழ்செல்வம்அதிமுக99675
ஆறுமுகம்காங்கிரஸ்71288
பர்கூர்
தே.மதியழகன்திமுக97256
கிருஷ்ணன்அதிமுக84642
கிருஷ்ணகிரி
கே.அசோக்குமார்அதிமுக96050
டி.செங்குட்டுவன்திமுக95256
வேப்பனஹள்ளி
கே.பி.முனுசமிஅதிமுக94104
பி.முருகன்திமுக91050
ஓசூர்
பிரகாஷ்திமுக118231
ஜோதிஅதிமுக105864
தளி
ராமச்சந்திரன்சிபிஐ120641
நாகேஷ்குமார்பாஜக64415
பாலக்கோடு
கே.பி. அன்பழகன்அதிமுக110070
முருகன்திமுக81970
பென்னாகரம்
ஜி.கே.மணிபாமக106123
இன்பசேகரன்திமுக84937
தருமபுரி
வெங்கடேஸ்வரன்பாமக105630
தடங்கம் சுப்பிரமணிதிமுக78770
பாப்பிரெட்டிப்பட்டி
கோவிந்தசாமிஅதிமுக114507
பிரபுராஜசேகர்திமுக77564
அரூர்
சம்பத்குமார்அதிமுக99061
குமார்சிபிஎம்68699
செங்கம்
மு.பெ.கிரி திமுக108081
எம்.எஸ்.நைனாகண்ணுஅதிமுக96511
திருவண்ணாமலை
எ.வ.வேலுதிமுக137876
சீ.தணிகைவேல்பாஜக43203
கீழ்பெண்ணாத்தூர்
கு.பிச்சாண்டிதிமுக104675
கா.செல்வகுமார்பாமக77888
கலசப்பாக்கம்
சரவணன்திமுக94134
பன்னீர்செல்வம்அதிமுக84912
போளூர்
அக்ரி கிருஷ்ணமூர்த்திஅதிமுக97732
கே.வி.சேகரன்திமுக88007
ஆரணி
சேவூர் ராமச்சந்திரன் அதிமுக102961
எஸ்.எஸ். அன்பழகன்திமுக99833
செய்யாறு
ஜோதிதிமுக102460
தூசி கே.மோகன் அதிமுக90189
வந்தவாசி
எஸ்.அம்பேத்குமார்திமுக102064
முரளி சங்கர்பாமக66111
உளுந்தூர்பேட்டை
ஏ.ஜெ.மணிகண்ணன் திமுக115451
குமரகுருஅதிமுக110195
ரிஷிவந்தியம்
வசந்தம் கார்த்திகேயன்திமுக113912
க.அ.சந்தோஷ்அதிமுக72184
சங்கராபுரம்
உதயசூரியன்திமுக121186
ராஜாபாமக75223
கள்ளக்குறிச்சி 
செந்தில்குமார்அதிமுக110643
மணிரத்தினம்காங்கிரஸ்84752
செஞ்சி
கே.எஸ்.மஸ்தான் திமுக109625
பெ.ராஜேந்திரன் பாமக73822
மயிலம்
ச.சிவக்குமார்பாமக81044
டாக்டர்.இரா.மாசிலாமணிதிமுக78814
திண்டிவனம்
பொ.அர்ஜூணன்அதிமுக87152
பெ.சீத்தாபதிதிமுக 77399
வானூர்
மு.சக்கரபாணிஅதிமுக92219
வன்னியரசுவிசிக70492
விழுப்புரம்
இரா.லட்சுமணன்திமுக102271
சி.வி.சண்முகம்அதிமுக87403
விக்கிரவாண்டி
நா.புகழேந்திதிமுக93730
முத்தமிழ்ச்செல்வன்அதிமுக84157
திருக்கோயிலூர்
க.பொன்முடிதிமுக110980
வி.ஏ.டி.கலிவரதன்பாஜக51300
திட்டக்குடி
கணேசன்திமுக83726
பெரியசாமிபாஜக62163
விருத்தாச்சலம்
ராதாகிருஷ்ணன்காங்கிரஸ்77064
கார்த்திகேயன்பாஜக76202
பிரேமலதா விஜயகாந்த்தேமுதிக25908
நெய்வேலி
சபா.ராஜேந்திரன்திமுக75177
ஜெகன்பாமக74200
பண்ருட்டி
தி.வேல்முருகன்தவாக93801
ராஜேந்திரன்அதிமுக89104
கடலூர்
கோ.அய்யப்பன்திமுக84563
எம்.சி.சம்பத்அதிமுக79412
குறிஞ்சிப்பாடி
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்திமுக101456
செல்வி ராமஜெயம்அதிமுக83929
புவனகிரி
அருண்மொழிதேவன்அதிமுக96453
துரை.கி.சரவணன்திமுக88194
சிதம்பரம்
கே.ஏ.பாண்டியன்அதிமுக91961
எஸ்.அப்துல் ரகுமான்இயூமுலீ75024
காட்டுமன்னார்கோயில்
சிந்தனை செல்வன்விசிக86056
முருகுமாறன்அதிமுக75491
கெங்கவள்ளி
நல்லதம்பிஅதிமுக89568
ரேகா பிரியதர்ஷினிதிமுக82207
ஆத்தூர்
ஜெயச்சங்கரன்அதிமுக95308
சின்னதுரைதிமுக87051
ஏற்காடு
சித்ராஅதிமுக121561
தமிழ்செல்வன்திமுக95606
ஓமலூர்
மணிஅதிமுக142488
ரங்கராஜன் குமாரமங்கலம்காங்கிரஸ்87194
மேட்டூர்
சதாசிவம்பாமக97055
சீனிவாச பெருமாள்திமுக96399
எடப்பாடி
எடப்பாடி பழனிசாமிஅதிமுக163154
சம்பத்குமார்திமுக69352
சங்ககிரி
சுந்தரராஜன்அதிமுக115472
ராஜேஷ்திமுக95427
சேலம் (மேற்கு)
அருள்பாமக105483
ராஜேந்திரன்திமுக83984
சேலம் (வடக்கு)
ராஜேந்திரன்திமுக93432
வெங்கடாசலம்அதிமுக85844
சேலம் (தெற்கு)
பாலசுப்பிரமணியன்அதிமுக97506
சரவணன்திமுக74897
வீரபாண்டி
ராஜமுத்துஅதிமுக111682
தருண்திமுக91787
ராசிபுரம்
மா.மதிவேந்தன்திமுக90727
டாக்டர் சரோஜாஅதிமுக88775
சேந்தமங்கலம்
கே.பொன்னுசாமிதிமுக90681
எஸ்.சந்திரன்அதிமுக80188
நாமக்கல்
பி.ராமலிங்கம்திமுக106494
கே.பி.பி.பாஸ்கர்அதிமுக78633
பரமத்திவேலூர்
எஸ்.சேகர்அதிமுக86034
கே.எஸ்.மூர்த்திதிமுக78372
திருச்செங்கோடு
ஈ.ஆர்.ஈஸ்வரன்கொமதேக81688
பொன் சரஸ்வதிஅதிமுக78826
குமாரபாளையம்
பி.தங்கமணிஅதிமுக100800
மு.வெங்கடாசலம்திமுக69154
ஈரோடு கிழக்கு
இ.திருமகன் ஈவெராகாங்கிரஸ்67300
மு.யுவராஜாதமாகா58396
ஈரோடு மேற்கு
முத்துசாமிதிமுக100757
கே.வி.ராமலிங்கம்அதிமுக78668
மொடக்குறிச்சி
சி.சரஸ்வதிபாஜக78125
சுப்புலட்சுமி ஜெகதீசன்திமுக77844
பெருந்துறை
எஸ்.ஜெயகுமார்அதிமுக85125
கே.கே.சி.பாலுகொமதேக70618
பவானிசாகர்
பண்ணாரிஅதிமுக99181
பி.எல்.சுந்தரம்சிபிஐ83173
அந்தியூர்
ஏ.ஜி.வெங்கடாசலம்திமுக79096
கே.எஸ்.சண்முகவேல்அதிமுக77821
கோபிச்செட்டிப்பாளையம்
கே.ஏ.செங்கோட்டையன்அதிமுக108608
ஜி.வி.மணிமாறன்திமுக80045
பவானி
கே.சி.கருப்பணன்அதிமுக100915
கே.பி.துரைராஜ் திமுக78392
Tags:    

Similar News