செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

திண்டுக்கல் மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 22:23 GMT   |   Update On 2021-04-29 22:23 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் திமுக 4 தொகுதிகளிலும், அதிமுக 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:



வேடசந்தூர்

திமுக

திண்டுக்கல்

அதிமுக

நத்தம்

அதிமுக

நிலக்கோட்டை

அதிமுக

ஆத்தூர்

திமுக

ஒட்டன்சத்திரம்

திமுக

பழனி

திமுக

Tags:    

Similar News