ஆன்மிகம்
பைரவர்

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

Published On 2021-01-07 03:49 GMT   |   Update On 2021-01-07 03:49 GMT
சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் காலபைரவர் சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. 

இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற தீபம் ஏற்றி வழிபட்டனர்.
Tags:    

Similar News