செய்திகள்
அரசியல் கட்சிகளின் சின்னங்கள்.

சென்னை மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

Published On 2021-05-05 06:41 GMT   |   Update On 2021-05-05 08:10 GMT
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.


தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-

  ஆர்.கே. நகர்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
ஜே.ஜே. எபினேசர்திமுக95763
ஆர்.எஸ்.  ராஜேஷ்அதிமுக53284
காளிதாஸ்அமமுக1852
ஏ. பாசில்மநீம11198
கவுரிசங்கர்நாம் தமிழர்20437
பெரம்பூர்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
ஆர்.டி. சேகர்திமுக105267
என்.ஆர். தனபாலன்பெமக50291
லட்சுமி நாராயணன்அமமுக4042
பொன்னுசாமிமநீம17072
மெர்லின் சுகந்திநாம் தமிழர்19821
கொளத்தூர்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
மு.க. ஸ்டாலின்திமுக105522
ஆதிராஜாராம்அதிமுக35138
ஜெ. ஆறுமுகம்அமமுக1080
ஜெகதீஷ்குமார்மநீம14076
கெமில்ஸ் செல்வாநாம் தமிழர்11279
வில்லிவாக்கம்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
வெற்றி அழகன்திமுக76127
ஜே.சி.டி. பிரபாகர்அதிமுக38890
சுபமங்களம்தேமுதிக1094
ஸ்ரீஹரன்மநீம13364
ஸ்ரீதர்நாம் தமிழர்10914
திரு.வி.க. நகர்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
தாயகம் கவிதிமுக81727
கல்யாணிதமாகா26714
எம்.பி. சேகர்தேமுதிக1787
எஸ். ஒபத்மநீம9710
இளவஞ்சிநாம் தமிழர்10921
 எழும்பூர் (தனி)
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
இ. பரந்தாமன்திமுக68832
ஜான் பாண்டியன்தமமுக30064
டி. பிரபுதேமுதிக1293
பிரியதர்ஷினிமநீம9990
கீதாலட்சுமிநாம் தமிழர்6276
 இராயபுரம்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
ஆர். மூர்த்திதிமுக64424
டி.ஜெயக்குமார்அதிமுக36645
ராமஜெயம்அமமுக1128
குணசேகரன்மநீம8166
எஸ். கமலிநாம் தமிழர்7953
துறைமுகம்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
சேகர்பாபுதிமுக59317
வினோஜ் பி. செல்வம்பாஜக32043
சந்தான கிருஷ்ணன்அமமுக775
ரமேஷ்சமக3763
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
உதயநிதி ஸ்டாலின்திமுக93285
கசாலிபாமக23930
ராஜேந்திரன்அமமுக1873
முகமது இத்ரீஸ்இஜக4096
ஜெயசிம்மராஜாநாம் தமிழர்9193
ஆயிரம் விளக்கு
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
எழிலன்திமுக71867
குஷ்புபாஜக39405
வைத்தியநாதன்அமமுக1155
சரீப்தமஜக11791
ஷெரின்நாம் தமிழர்8884
அண்ணா நகர்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
எம்.கே.  மோகன்திமுக80054
கோகுல இந்திராஅதிமுக52609
குணசேகரன்அமமுக1169
பொன்ராஜ்மநீம17522
சங்கர்நாம் தமிழர்10406
விருகம்பாக்கம்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
பிரபாகர்ராஜாதிமுக74351
வி.என். ரவிஅதிமுக55984
பார்த்தசாரதிதேமுதிக1585
சினேகன்மநீம16939
ராஜேந்திரன்நாம் தமிழர்10185
சைதாப்பேட்டை
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
மா. சுப்பிரமணியன்திமுக80194
சைதை துரைசாமிஅதிமுக50786
செந்தமிழன்அமமுக2081
சினேகபிரியாமநீம13454
சுரேஷ்குமார்நாம் தமிழர்10717
 தி. நகர்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
ஜெ. கருணாநிதிதிமுக56035
சத்திய நாராயணன்அதிமுக55898
பரணீஸ்வரன்அமமுக782
கருப்பையாமநீம14567
சிவசங்கரிநாம் தமிழர்8284
மயிலாப்பூர்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
த. வேலுதிமுக68392
ஆர். நட்ராஜ்அதிமுக55759
டி. கார்த்திக்அமமுக1118
ஸ்ரீபிரியாமநீம14904
கே.  மகாலட்சுமிநாம் தமிழர்10124
வேளச்சேரி
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
அசன் மவுலானாகாங்கிரஸ்68493
எம்.கே. அசோக்அதிமுக64141
சந்திரபோஸ்அமமுக1977
சந்தோஷ்பாபுமநீம23072
எம். கீர்த்தனாநாம் தமிழர்14171
Tags:    

Similar News