செய்திகள்
மத்திய அரசு

மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் நியமனம்

Published On 2021-02-23 09:10 GMT   |   Update On 2021-02-23 09:10 GMT
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவை மத்திய அரசு நியமித்தது.

மங்கு ஹனுமந்த ராவ் தற்போது திருப்பதி எஸ்.வி. மருத்துவ கல்லூரி தலைவராகவும், மூத்த பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags:    

Similar News