செய்திகள்
விமான விபத்து

டெக்சாஸில் சிறிய வகை விமானம் விபத்துக்குள்ளாகி ஒருவர் பலி- 5 பேர் காயம்

Published On 2021-06-14 17:18 GMT   |   Update On 2021-06-14 17:18 GMT
டெக்சாஸில் நள்ளிரவு ஒரு மணியளவில் சிறிய வகை விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரழந்தார்.
அமெரிக்காவின் வடக்கு ஹூஸ்டனில் இருந்து 16 கி.மீட்டர் தொலைவில் உள்ள மாடிசன்வில்லி-யில் விமான நிலையம் உள்ளது. இங்கு சிறிய வகை விமானம் ஒன்று தரையிறங்கும்போது எதிர்பாராக விதமாக விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஐந்து பேர் காயம் அடைந்தனர்.
Tags:    

Similar News