செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்தது

Published On 2021-10-13 05:58 GMT   |   Update On 2021-10-13 05:58 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து, ஒரு சவரன் 35,552-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 24 குறைந்து ரூ.35 ஆயிரத்து 552-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 444 ஆக உள்ளது.

வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிலோ ரூ.65 ஆயிரத்து 800 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.65.80 ஆகவும் உள்ளது.
Tags:    

Similar News