செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

சேலம் மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-30 01:16 GMT   |   Update On 2021-04-30 01:16 GMT
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் அதிமுக 6 தொகுதிகளிலும், திமுக 3 தொகுதிகளிலும், பாமக 1 தொகுதியிலும், 1 தொகுதியில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:



வீரபாண்டி

திமுக

சேலம் தெற்கு

அதிமுக

சேலம் வடக்கு

திமுக

சேலம் மேற்கு

கடும் போட்டி

சங்ககிரி

அதிமுக

எடப்பாடி

அதிமுக

மேட்டூர்

பாமக

ஓமலூர்

அதிமுக

ஏற்காடு

அதிமுக

ஆத்தூர்

அதிமுக

கங்கவள்ளி

திமுக

Tags:    

Similar News