ஆன்மிகம்
திருவண்ணாமலை அஷ்டலிங்க தரிசனம்

அஷ்டலிங்க தரிசனமும் ஜோதிடதில் நம் ராசிக்கு வழிபடவேண்டிய லிங்கங்களும்...

Published On 2020-08-07 05:55 GMT   |   Update On 2020-08-07 05:55 GMT
திருவண்ணாமலை கிரிவலத்தில் காணப்படும் அஷ்டலிங்கங்களை தரிசித்தால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கீழ்கண்ட ராசிகாரகள் வழிபடுவதன் மூலம் மேன்மை பெறலாம்.

மேசம் - நிருதிலிங்கம்
ரிஷபம் -இந்திர லிங்கம்
மிதுனம்-ஈசான்ய லிங்கம்
கடகம் - வாயு லிங்கம்
சிம்மம் -அக்கினி லிங்கம்
கன்னி- ஈசான்ய லிங்கம்
துலாம் -இந்திர லிங்கம்
விருச்சிகம்-எமலிங்கம்
தனுசு -குபேர லிங்கம்
மகரம் -வருண லிங்கம்
கும்பம்-வருண லிங்கம்
மீனம் -குபேர லிங்கம்
Tags:    

Similar News