செய்திகள்
மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று கோவை செல்கிறார்

Published On 2021-11-22 03:45 GMT   |   Update On 2021-11-22 03:45 GMT
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இன்று கோவை செல்கிறார். வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இன்று கோவை செல்கிறார். கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்கிகளில் பங்கேற்கிறார்.

அப்போது பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்து, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
Tags:    

Similar News